Articles
Reflections on Thiruppugazh, Lord Murugan, and the path of inner awakening. Written by devotees, scholars, and seekers on the way.
The story of Arunagiri
In the sacred town of Arunai, The Abode of almighty Lord Annamalai, Lived a pious and devoted child Muthammai,
திருப்புகழ்Thiruppugazh, Treasure trove of knowledge
While saints and sages came from different places to Tiruvannamalai in quest of knowledge, Arunagiri was blessed to be born…
ஞானம்Thiruppugazh is the Spiritual constitution for the humanity in Tamil
Arunagirinathar Vizha Malar
A devotional collection published for the Arunagirinathar Vizha — writings on Thiruppugazh, Arunagirinath, and the path of Lord Muruga.
Explore Articles- 01 இசை Malar
கந்தன் காத்த அருணகிரிநாதர்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
9 min read - 02 திருப்புகழ் Malar
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் போற்றும் அருணகிரிநாதப் பெருமான்
ஒரு கியூஆர் குறியீடு காட்டப்பட்டுள்ளது.
7 min read - 03 இசை Malar
அருணகிரியின் அருட்பிரவாகம்
'கருணைக்கு அருணகிரி' என்று புலவரால் புகழப் பெற்ற அருணகிரிநாதர், அருணையில் ஒன்றிய மஹா வியக்தியாகிய ஸ்ரீ ரமண மகரிஷிகள் தமது அக்ஷரமணமாலையில் 50 இடங்களில் 'அருள்…
10 min read - 04 ஞானம் Malar
வேழமங்கையும் வேடமங்கையும்
சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகளாக வெளிவந்து ஆறுகுழந்தைகளாக சரவணப்பொய்கையில் தவழ்ந்து, உமாதேவியார் எடுத்தணைக்க ஆறுமுகப் பரமன் வடிவம் பெற…
16 min read - 05 திருப்புகழ் Malar
திருப்புகழில் திரிபுராந்தகர்
சிவபெருமானை எண்ணும்போது நம் மனக்கண் முன் வருவன அப்பெருமானுடைய அட்ட வீரட்டச் செயல்கள் தாம் இவை நிகழ்ந்த திருத்தலங்கள் அட்ட வீரட்டானங்கள் எனப்படுகின்ற மூலம் + …
14 min read - 06 திருப்புகழ் Malar
அருணகிரிநாதரின் 'சீதா கல்யாணம்'
இராமாயணத்தைப் பலரும், பலவிதமாகப் பாடியிருக்கிறார்கள். அவற்றில் சில, மக்களிடையே பரவியிருக்கின்றன. பரவாதவை பல. அப்படிப்பட்டவைகளில் அருணகிரிநாதரின் இராமாயணமும் …
8 min read - 07 திருப்புகழ் Malar
சுகந்தத் துறைமுக நகருறை சுகந்தன் சுவாமிநாதன்
அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் பரம்பொருளே முருகப்பெருமான் ஆவான். அனைத்துமாய், அனைத்திலுமாய் அவனே இருக்கின்றான். அருவாய், உருவாய், அருவுரு…
10 min read - 08 இசை Malar
திருப்புகழில் மதுரபக்திப் பாடல்கள்
முனைவர் சண்முக செல்வகணபதி, தஞ்சாவூர்
10 min read - 09 திருப்புகழ் Malar
வைதாரையும் வாழ வைப்போன்
உலகம் உய்ய உதித்தவன் நம் முருகன் அவன் நம் தமிழர்களின் கடவுளாவான் 'முருகு' என்ற வார்த்தைக்கு அழகு என்று பொருள்
6 min read - 10 ஞானம் Malar
THIRUPPUGAZH IS THE SPIRITUAL CONSTITUTION FOR THE HUMANITY IN TAMIL
Saint Arunagirinathar was introduced to the Tamil world during 15th Century by divinity. The work done by him was accepted by our Tamil community and it was praised by the Tamil Community right from 15th century till date
21 min read - 11 திருப்புகழ் Malar
அருணகிரிப் பெருமான்
வையம் தோன்றிய காலம் தொட்டு உய்யும் உயிர்கள் யாவும் அவை செய்யும் செயல்களின் புண்ணிய, பாவங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் கணக்காய் இறைவனால் வகுக்கப்பட்டு அவற்றிற்கேற்ற ஜீவன்களாய் படைக்கப்பட்டு பலாபலன்களை, உயர்வு தாழ்வுகளை, பெருமை சிறுமைகளை கணகச்சிதமாய் வழங்கி இந்த பஞ்ச பூத லோகத்தை செவ்வனே ஆண்டு கொண்டிருக்கிறான் நம் ஈசன் என்றால் இதில் வியப்பென்ன இருக்க முடியும்?
9 min read - 12 இசை Malar
திருப்புகழில் நவரசங்கள்
முந்தும் சந்தத்தால் முருகனை வழிபட்ட முத்தமிழ் வித்தகர் அருணகிரிநாதர் 1008 சந்தங்களுக்கும் மேற்பட்டு ஆறாகப் பெருகியது அவருடைய அற்புதத் தமிழ்! நவரசங்களும் அவரு…
10 min read - 13 திருப்புகழ் Malar
மயிலுமாடி வா முருகா
முருகப்பெருமான் அருணகிரிநாதரை ஆட்கொண்டது, சம்பந்தாண்டான் சதி, கம்பத்தில் முருகன் தோன்றிய அற்புதம் — மயிலுமாடி வா முருகா என்ற திருப்புகழ் வழியாக விவரிக்கும் கட்டுரை.
6 min read - 14 திருப்புகழ் Malar
தேனினும் இனிய திருப்புகழ் தந்த அருணகிரிநாதர்
ஸ்ரீ உண்ணாமலை உடனுறை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவில் கொண்டு வானளாவிய கோபுரங்களுடன் விளங்கும் திவ்வியத் திருத்தலம் திருவண்ணாமலை ஆகும்.
6 min read - 15 ஞானம் Malar
ஞானப்பொக்கிஷ அருணகிரிநாதர்
அருணகிரிநாதர் வரலாற்றைப் பல கோணங்களில் சொல்லலாம். திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, விருத்தங்கள் என்று பட்டியலிட்டு…
10 min read - 16 திருப்புகழ் Malar
சும்மா இரு சொல் அற
என்னிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அருணகிரிநாதர் மணி மண்டப விழா மலர்க் குழுவினர் சார்பாக திரு. அமரேசன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதித் தரும்படி கூறிய உடனே…
7 min read - 17 திருப்புகழ் Malar
திருப்புகழும் திருமால் திரு அவதாரங்களும் (தசாவதாரம்)
நினைத்தவுடன் மீனாய் வந்து வேதங்கள் மீட்டவா ! கடலில் மலையைத் தாங்கி விளையாடும் ஆமையே! பூமியைக் காத்த பெரிய வராஹனே ! திடீரெனத் தூணில் தோன்றிய சிம்ஹமே! மூன்றடி …
14 min read - 18 ஞானம் Malar
அருணகிரிப் பெருமானின் திருப்புகழில் வள்ளித் தாயாருக்கு வழங்கப்பெறும் திருப்பெயர்கள்
முருகா சரணம்! குருநாதர் அருணகிரிநாதப் பெருமானின் திருவடிகளே சரணம் சரணம்! எம்பெருமானின் கருணை முழுவதும் ஒரு சேரப்பெற்ற, அருளாளர்களில் தலையாயவரான, கருணைக்கு மற…
10 min read - 19 திருப்புகழ் Malar
அருணகிரியார் கண்ட அத்வைதம்
அயில் வேல் முருகன் மயில் மேல் வந்து ஆட்கொண்டதனால் அநுபூதி பெற்ற அருளாளர் அருணகிரிப்பெருமான். மெய்ப்பொருள் உணர்த்த வல்லவர் குரு என்பதால், அவரையே திருவாகக் (இறைவனாகக்) கருதுவது மரபு.
5 min read - 20 இசை Malar
திருப்புகழின் சிறப்பு
அருணகிரிநாத சுவாமிகள் பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றி, திருப்புழ் எனும் சந்தம் மிகுந்த பாடல்களை இயற்றி, ஒரு சிறந்த இறை வழிபாட்டு முறையை நமக்கு தந்தார். அவரது…
14 min read - 21 வரலாறு Malar
சேஷாத்ரி சுவாமிகளும்
திரு. T.V.S. ராஜாராம், அறங்காவலர் குழு உறுப்பினர், அ/மி அண்ணாமலையார் திருக்கோவில், திருவண்ணாமலை.
8 min read - 22 திருப்புகழ் Malar
அருணகிரிநாதரும் திருப்புகழும்
திருப்புகழில் முருகனை அடைய அருணகிரியார் பல்வேறு வழிகளை வடிவமைத்துள்ளார். அவற்றுள் நான்கு நிலைகள் மிக முக்கிய பங்கை வகிப்பன. 1. நாமம், 2. திருப்புகழ், 3. தலம்…
14 min read - 23 இசை Malar
சமயப் பொதுமை பொதுளிய திருப்புகழ்
என்பதே பண்டைத் தமிழர் மாண்பு. இம்மாண்பு உடையவர்களாலேயே உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது மன்னர் இளம்பெருவழுதியின் கூற்று (புறம்.182). உலகப்பொதுமறை…
5 min read - 24 திருப்புகழ் Malar
நலமுற நாடு; திருப்புகழ் பாடு...
“பத்மபூஷன்” திருமதி. சுதா ரகுநாதன், சென்னை.
4 min read - 25 இசை Malar
கந்தன் தந்த சந்தம்
முதல்வர், திவ்யா கலை அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை.
10 min read - 26 திருப்புகழ் Malar
கோவையில் திருப்புகழ் வைபவம்
கோவை நகருக்கு பல சிறப்புகள் உண்டு. உயர் கல்விக் கூடங்கள் பல அமைந்த தலம் இது. தொழில் துறையில் பெரிய சாதனை படைத்துவரும் மாநகரமும் இதுவே. மற்ற மாநிலங்களில் பணிப…
7 min read - 27 ஞானம் Malar
அருணகிரிநாதர் பெருமை
அருணகிரிநாதர் திருவடிகள் வணங்கி அவர்தம் பெருமைகளைக் கூற இது ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்கிறேன். அருளாளர் அவர்கள் பாடிய திருப்புகழ், கந்தர் அந்தாதி, கந்தர் அலங்க…
8 min read - 28 திருப்புகழ் Malar
திரை கடல் ஓடும் திருப்புகழ்
திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்த கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இ…
6 min read - 29 திருப்புகழ் Malar
பொற்புச் சத்திக் கச்சித் திருப்புகழ்
சித்ரக் கவித்துவத் தமிழில் தேனூறும் திருப்புகழோதி குன்றுதோறாடும் குமரனை குறிஞ்சிக் கடவுளாம் கந்தனை வழிபட்ட அருளாளன் அருணகிரிநாதன்..அற்புதத் திருப்புகழால் இவ்…
7 min read - 30 திருப்புகழ் Malar
ஐந்தும் ஆறும்
ஈஸ்வரனான சிவபெருமானுக்குப் 'பஞ்ச முகேஸ்வரன்' என்று ஒரு பெயர் உண்டு. ஆம்! சிவபெருமானுக்கு ஐந்து திருமுகங்கள். (ஐந்து முகங்கள் கொண்ட பரமேஸ்வரனைத் திரு வானைக்கோ…
7 min read - 31 ஞானம் Malar
அருணகிரிநாதரும் அருணகிரி யோகியும்
திருவண்ணாமலை ஓர் ஆன்மீக பூமி. இங்கு பல சித்தர்கள் மகான்கள் வாழ்ந்து உள்ளனர். சிலர் இத்தலத்தில் தோன்றியும் சிலர் பல ஊர்களில் இருந்து அண்ணாமலையால் ஆட்கொள்ளப்பட…
8 min read - 32 திருப்புகழ் Malar
நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்
என்று அப்பர் பெருமான் போற்றிப் பரவும், திருவண்ணாமலையில் வாழ்ந்து, திருமுருகப் பெருமானின் திருவருளைக் குறைவறப் பெற்று, அம்முருகப் பெருமானை திருப்புகழ், கந்தர்…
4 min read - 33 இசை Malar
சற்குரு அருணகிரிநாதரின் வாழ்வும், வாக்கும்
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கும் திருவண்ணாமலையிலே இற்றைக்கு சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் அருணகிரிநாதர் திரு அவதாரம் செய்தார். இளமை மீதூர இன்பத்துறையில் எ…
11 min read - 34 இசை Malar
அருள் வழங்கும் அருணகிரிநாதர் மணி மண்டபம்
இருள் விலக எரிமலையிலிருந்து எழுகின்ற ஒளி பொருந்திய சிவபெருமானின் மகனாகிய கருணையும் முருகன் எனும் கடவுள் வர கருதுபவருக்கு அவர்கள் பொருள் புரிந்து கொள்ளும் வகை…
4 min read - 35 இசை Malar
திருப்புகழில் இசைத்தமிழ்
உலகத்திலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளாக பண்டைய தமிழர்கள் பகுத்தனர். தமிழ் மொழியின் 2500 ஆண்டு வர…
7 min read - 36 திருப்புகழ் Malar
திருப்புகழ் மாமுனிவர் அருணகிரிநாதர்
1. 15-ஆம் நூற்றாண்டில் இப்புவி வாழ வந்துதித்த ஒப்புவமையற்ற அருளாளர் நம் 2. அருணகிரிப் பெருமான். திருவண்ணாமலையையே அவதாரத் தலமாகவும்;
10 min read - 37 ஞானம் Malar
தகராலய ரகசியம்
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அடியார்களோடு அடிக்கடி கலந்துரையாடும் கருணைப் பெருக்கு உடையவர். கல்வி கேள்விகளைக் கடந்த சிவஞானத்தில் திளைத்தெழுந்த முழுநிலவு போல் பி…
9 min read - 38 இசை Malar
முத்தமிழ் வித்தகர் அருட்கவி அருணகிரியார்
அருணகிரிநாதர் முருகப் பெருமானின் மேல் அதீத பக்தி கொண்டு அவரின் பூரண அருளால் நுட்பமான சந்தம், சொல்லாட்சி, பொருளாட்சி , தத்துவ நெறி, தாள வேலைப்பாடுகள், இசைநயம்…
2 min read - 39 இசை Malar
அறுசமயமும் அருணகிரிநாதரும்
அனாதி மதம் என்ற பெருமை நமது இந்து மதத்துக்கு மட்டுமே உண்டு. ஆதியில் இந்த உலகம் முழுவதும் பரவியிருந்தது நமது இந்து மதமே ஆகும். இதற்கான ஆதாரங்களை மகா பெரியவர் …
10 min read - 40 திருப்புகழ் Malar
THIRUPPUGAZH, TREASURE TROVE OF KNOWLEDGE
While saints and sages came from different places to Tiruvannamalai in quest of knowledge, Arunagiri was blessed to be born here. Even at his young age, he w…
29 min read - 41 இசை Malar
அருணகிரியார் அலங்காரம்
அருளாளர் பலர் மண்டிக் கிடந்த அருணையம்பதியில் ஆடல்வல்லானின் அருமைப் புதல்வனை அன்றி, மற்றொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாத அருளாளர் அருணகிரியார்.
7 min read - 42 இசை Malar
அவன் சிற்றடி அடைவதே முக்தி
காலையில் சூர்யன் உதிக்கும் முன்னே, கிழக்கே செந்நிற கதிர்களோடு தோன்றுவதுதான் அருணோதயம். சூர்யனின் வருகையை முன்னமே நமக்கு அறிவிப்பது அருண கிரணங்களும் சேவலின் க…
6 min read - 43 இசை Malar
கருணைக் கடலும் காவேரி சேவகனும்
பன்னெடுங் காலமாக தமிழகத்தில் இறையருள் பெற்ற புலவர்களும், மன்னர்களும் நட்பு பாராட்டி வந்துள்ளார்கள்.
4 min read - 44 இசை Malar
சந்தம் பிறந்த இல்லம்
அருளாளர் அருணகிரிநாதப் பெருமான் அவர்கள் விஜயநகர பேரரசின் பகுதியாக விளங்கிய திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் கமில் ச…
4 min read - 45 இசை Malar
ஜெபமாலை பெற்ற ஜகம் புகழும் அருணகிரிநாதர்
தருமையாதீனப்புலவர், சிவத்தமிழ்ச்செல்வர், சைவத்தமிழ் நன்மணி
12 min read - 46 இசை Malar
திருப்புகழின் தொன்மையும் - பெருமையும்
செந்தமிழும் சிவநெறியும் நமது இரு கண்கள். தமிழராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இவ்விரண்டையும் பேணி வளர்த்தல் நமது தலையாயக் கடன்களாகும். இன்று நம் தமிழ் மக்கள் உல…
11 min read - 47 இசை Malar
திரு. அருணகிரிநாதரின் திருப்புகழ் மரபு
திரு. கே எஸ். சந்திரசேகரன், ஓம் முருகாச்ரமம், சென்னை-33.
8 min read - 48 திருப்புகழ் Malar
அருளாளர் காலத்தில் அண்ணாமலையார் ஆலயமும் அருணாபுரியும்
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று சொல்வார்கள். இந்த பொன்மொழி அருணை நகருக்கும் பொருந்தும். 600 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த திரு அண்ணாமலையார் திருக்கோயிலும்,அருணை…
10 min read - 49 ஞானம் Malar
திருப்புகழ்ச் சிறப்பு
காட்டிய குருநாதர்” (திருப். 331)
4 min read - 50 இசை Malar
MUSICAL INSTRUMENTS IN THE THIRUPPUGAZH COMPOSITIONS OF SAINT ARUNAGIRINATHAR
When we speak about the Thiruppugazh (திருப்புகழ்) songs, what evidently comes to our mind is the “Devotional” aspect. But looking from a musical perspective…
15 min read - 51 இசை Malar
முருகா சரணம்
உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழி. “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்று, “புறப்பொருள் வெண்பாமாலை” என்னும் நூல் கூறும். இவ்வளவு …
8 min read - 52 திருப்புகழ் Malar
குண்டர்கள் தடுப்புச் சட்டம்
சட்டங்கள் பல. அந்த சட்டங்களில் நமக்குப் பிரபலமாக நன்றாகத் தெரிந்த சட்டம் குண்டர்கள் தடைச் சட்டம். இந்தச் சட்டத்தைப்பற்றி ஏதோ கேள்விப்பட்டிருப்போமே தவிர, மற்ற…
4 min read - 53 திருப்புகழ் Malar
திருப்புகழில் சாக்கம்
உலகில் சக்திவழிபாடு மிகத்தொன்மை வாய்ந்தது. 'சகத்தின் வடிவெல்லாம் பரமேஸ்வரியின் வடிவமே' என்று தக்கயாகப்பரணி கூறுகிறது. உலகின் பலநாடுகளிலும், பலஇனக்குழு மக்களி…
10 min read - 54 இசை Malar
அருணகிரிநாதர் காட்டும் முத்தி இன்பம்
தலைவர், அருள்மிகு அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம், புதுச்சேரி.
13 min read - 55 இசை Malar
பந்தம் களையும் சந்த இசை
'வாக்கிற்கு அருணகிரி', 'கருணைக்கு அருணகிரி', என்று போற்றப் பெறும் சுவாமி அருணகிரிநாதர் 15-ஆம் நூற்றாண்டு காலத்தே அருணைத்தலத்தில் அவதரித்த மகான். தமிழ்நாடு செ…
7 min read - 56 திருப்புகழ் Malar
திருப்புகழ் அமுதத்தின் முதல் துளி
திருப்புகழ் அமுதத்தின் முதல் துளி — திருவண்ணாமலை மணிமண்டப திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வாழ்த்துரையும் சிந்தனைகளும்.
4 min read - 57 திருப்புகழ் Malar
விழி - மொழி - பழி - வழி
ஆம் அது ஒரு அற்புத நாளென்றே சொல்ல வேண்டும். இறையருளால் ஏற்படுத்தப்பட்ட நாள். ஒரே சிந்தனை கொண்ட இறையன்பர்கள் ஒன்று கூடிய நாள். ஐயா அமரேசன் அவர்கள் ஒவ்வொரு மாத…
9 min read - 58 திருப்புகழ் Malar
வாரியார் சுவாமிகளின் குருபக்தி
திரு. அ. பிச்சாண்டி முதலியார், திருவண்ணாமலை.
8 min read - 59 இசை Malar
திருப்புகழ் இசை வழிபாடு
‘வாக்கிற்கோர் அருணகிரி வாழ்க்கைக்குத் திருப்புகழ்‘ என்பதற்கு ஏற்ப, ‘திருப்புகழைப்‘ பாடு என்று திருமுருகப் பெருமானின் அருளாசியுடன், தித்திக்கும் செந்தமிழில், …
4 min read - 60 திருப்புகழ் Malar
ARUNAGIRINATHAR AND AGASTHIYAR
Lord Muruga not only gave him a darshan, but he also gave him a japamaalai (meditation beads). He also gave him the first line of his first poem as “Muththai…
17 min read - 61 வரலாறு Malar
திருப்புகழில் திருமுருகன்
திருப்புகழில் எங்கெல்லாம் முருகன் என்று தேடும் பொழுது, முருகனைப் பற்றி சொல்லாத இடங்களே இல்லையென்று சொல்லுமளவிற்கு அருள்மிகு அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப…
10 min read - 62 திருப்புகழ் Malar
மொழிக்குத்துணை
என்னும் அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரப் பாடலில் இடம்பெறும் ‘மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்’ என்பது பற்றி சிறிது விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
10 min read - 63 ஞானம் Malar
அருணையின் இரு அருந்தவப் புதல்வர்கள்
நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணமலை என்பர். அப்படி அருணையின் நினைவு வந்தவுடன் நம் மனக்கண் முன் நிற்பது இரண்டு தவ யோகிகள். இன்றளவும் எண்ணிலடங்கா சித்தபுருஷர்…
11 min read - 64 திருப்புகழ் Malar
திருப்புகழ் வளர்த்த திருத்தொண்டர்கள்
திருப்புகழின் பயன்களாகத் திருத்தணியில் அருணகிரிநாதர் பாடிய பாடலின் கருத்துக்களாவன: சினத்தவர் முடிக்கும், பகைத்தவரைக் குடிக்கும், அழிப்பவரை அழிக்கும் கேவலமாகச…
9 min read - 65 இசை Malar
அருணகிரிநாதரும் 'சந்த இசையும்'
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்ப்
12 min read - 66 திருப்புகழ் Malar
திருப்புகழில் தமிழின் சிறப்பு
அருளாளர் அருணகிரிப்பெருமான் தமிழ்மீது அதிகப்பற்று கொண்டவர் என்பதற்கு பல விதிகளைக் கோர்த்து பாடியுள்ளமை சான்றாகும்.
8 min read - 67 இசை Malar
திருப்புகழ் இசையால் உயர்ந்த அருளாளரின் மணிமண்டபம்
திருப்புகழ் இசை வழிபாட்டால் உயர்ந்த அருளாளரின் மணிமண்டப நிர்மாண வரலாறும், திருப்புகழ் இசையின் தெய்வீக சக்தியும் விவரிக்கும் கட்டுரை.
5 min read - 68 இசை Malar
அருணகிரிநாதரும் சிவயோகமும்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய இறைவனை பலவிதமான மக்கள் அவரவர் விருப்பப்படி அவரவருக்கு பிடித்த உருவத்தில் அவரவர் சமயந்தோறும் வணங்குகின்றனர். அவன் அருளால் அவன் தாள்…
11 min read - 69 இசை Malar
அருணகிரிநாதர் கூறும் ஆசாரங்கள்
முனைவர் மு. துர்க்கா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, சோனா கலை அறிவியல் கல்லூரி, சேலம்.
9 min read - 70 திருப்புகழ் Malar
ARUNAGIRINATHAR SWAMIGAL'S DIVINE THIRUPPUGAZH
It is unusual for me to speak or write anything about myself. I have tried to maintain a daily reminder that “i am nothing and Muruga is Everything”. But aft…
28 min read - 71 இசை Malar
திருவள்ளுவர் நெறியில் திருப்புகழ் நாதர்
தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கணத்தில் ஒன்றாகிய யாப்பிலக்கணத்தில் செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை என்று வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனும் பாக்…
7 min read - 72 ஞானம் Malar
முருகனருளால் பாடும் திறம் பெற்ற அருணகிரிநாதர்
திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு, திருவெழுகூற்றிருக்கை முதலானவை முருகப்பெருமானுக்கு உகந்தவை. இவற்றை இயற்றி முருகன் …
7 min read - 73 இசை Malar
திருப்புகழில் தம்பிரான் தோழர்
முனைவர் திருமதி. எழிலரசி, திருவண்ணாமலை.
7 min read - 74 திருப்புகழ் Malar
விநாயகர் திருப்புகழ் - 5
12 ஆண்டுகள் கழித்து உலகம் உய்வதற்காக அருணகிரியாரை கனவில் வயலூருக்கு வா என்று அருளினார் என்பதை திருவுரூப எனும் வயலூர் திருப்புகழில்,
5 min read - 75 இசை Malar
திருப்புகழில் நடனக்கலை
நடனக் கலையின் கடவுளாக போற்றப்படுபவர் சிவபெருமான். அவரை கூத்தன், சபேசன், அம்பலத்தான், நடராஜன், ஆடல் வல்லான் என்று பல பெயர்களில் அழைப்பதுண்டு. சிவபெருமான் ஆடும…
10 min read - 76 திருப்புகழ் Malar
ஓர் எழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாள்
ஓரெழுத்து என்று கூறப்படும் பிரணவ மந்திரமாகிய ஓம் ஒரு உயிர் எழுத்தும் ஒரு மெய் எழுத்தும் சேர்ந்த எழுத்து. ஈரெழுத்து போலத் தோன்றினாலும் அது ஓரெழுத்தே. “ஓ” வுக்…
15 min read - 77 திருப்புகழ் Malar
அருணகிரிநாதர்
எழில் நிறைந்த மொழியமைப்பினாலும், திறம் மிகுந்த மெட்டமைப்புகளாலும் இயற்றப்பட்டுள்ள திருப்புகழ், அதற்கு வேறு நிகரில்லாத உதாரணமாகத் திகழ்கிறது. மெட்டிசைத்துப் ப…
9 min read - 78 இசை Malar
பூர்வ பச்சிம, தட்சிண, உத்தர திக்கெல்லாம் திருப்புகழ்
கொல்கத்தாவில் அமைந்துள்ள சிருங்கேரி மடம், அன்று விழாக்கோலம் கண்டது. சிருங்கேரி ஆச்சார்யர் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிகள் விழாவில் கலந்து ஆசி வழங்கி, …
17 min read - 79 திருப்புகழ் Malar
கந்தர் அநுபூதி - சில பாடல்கள்
அருணகிரிநாதர் அருளிய பனுவல்கள் ஒன்பது; இவற்றை நவரத்தினங்கள் என்பார் தவத்திரு சாதுராம் சுவாமிகள். 'திருப்புகழ்' “மாணிக்கம்” என்றும் (ஓசைமுனி பேசா அநுபூதி பெற்…
8 min read - 80 திருப்புகழ் Malar
THE STORY OF ARUNAGIRI
In the sacred town of Arunai, The Abode of almighty Lord Annamalai, Lived a pious and devoted child Muthammai,
6 min read - 81 திருப்புகழ் Malar
கம்பத்தில் தோன்றிய கருணைக் கடல்
சம்பந்தாண்டான் சதியைத் தகர்த்து அருணகிரிநாதர் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு கம்பத்தில் தோன்றி அருள் பெற்ற வரலாறை கவிதை நடையில் விவரிக்கும் கட்டுரை.
4 min read - 82 இசை Malar
திருப்புகழ் விருப்பொடு செப்பு
திருமதி. சாரதா பழனியப்பன், ஸ்ரீ மதானி யூ டியூப் சேனல், கோவை.
6 min read - 83 இசை Malar
திருப்புகழைப் பாடி மகிழ்வோம்
திருப்புகழ் பாடல்களை எளிய முறையில் பாடிப் பதிவிட்டு உலகெங்கும் பரப்பிய ஸ்ரீ மதாணி யூட்யூப் சேனலின் தோற்றமும், திருப்புகழ் மீதான அன்பும் அனுபவமும் பகிர்ந்து கொள்ளும் கட்டுரை.
10 min read - 84 ஞானம் Malar
சங்கத்தார் கலகம் தீர்த்தப் படலம்(55)
'கடலைச்சிறை வைத்து' என்கிற பழனித் திருப்புகழில் ‘சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தின் உதித்து அருள் வித்தக ருத்ர ஜன்மப் பெயர் செப்பி இட---------…
9 min read - 85 இசை Malar
தருணம் இதையா
திருவண்ணாமலை அருணகிரிநாதர் மணிமண்டப திருக்குடமுழுக்கு விழாவை கொண்டாடும் சிங்கப்பூர் திருப்புகழ் அன்பர்களின் மகிழ்ச்சியுரை.
2 min read - 86 ஞானம் Malar
அருணகிரிநாதர் அளித்த அருளமுது
உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் உலகிற்கு அளித்த அழகன் முருகன். அவனைப்பாடி புகழ்ந்தவர் பலர். அந்த வரிசையில் சிறப்பிடம் பெற்று நமக்கு வழி காட்டுவதற்காக அவதரித்தவ…
5 min read - 87 ஞானம் Malar
மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி...
திரு. தி.மா. இராமலிங்கம், திருவண்ணாமலை
11 min read - 88 திருப்புகழ் Malar
அடியார்க்கு நல்ல பெருமான்
முன்னுரை: செந்தமிழ் நாட்டின் சிறப்புறு தெய்வமான கந்தவேளின் கழல்அடி பரவிய தொண்டர் பெருமகனின் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் அருளாளர் அருணகிரிப்பெருமான். நக்கீரர…
9 min read - 89 ஞானம் Malar
திருப்புகழுள் திருக்குறள்
அருள்நிறை அண்ணாமலையான் அனல் மலையாகிப்பின் மரகதமலையாகி பொன்மலையாகி கல்மலையாகக் காட்சி தரும் திருவண்ணாமலைத் திருநகரம் கயிலாய மலையின் உயர்ந்த நிலைப் பெற்றதாக நந…
7 min read - 90 திருப்புகழ் Malar
The Making of a 3D Walkthrough for My Beloved Sathguru
An architect from Melbourne, Australia, describes how he designed a 3D walkthrough model for the Arunagirinathar Manimandapam project at Tiruvannamalai.
6 min read - 91 இசை Malar
திருப்புகழில் சந்த ஒலிகள்
திரு. சம்பந்தம் குருக்கள், புதுச்சேரி.
9 min read - 92 திருப்புகழ் Malar
அருணகிரிநாதனும் அருணகிரிநாதரும்
திரு. D.திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் (பணி நிறைவு) திருவண்ணாமலை
4 min read - 93 ஞானம் Malar
மணி மண்டபக் கனவும் நனவும்
ஏன் என்றால் திருவண்ணாமலைக் கோவிலில் ஆகஸ்டு 15 நாளிலே அங்கு நடக்கும் திருப்புகழ் விழாவில் எங்கள் சபையாம் சிவகாசி ஸ்ரீ அருணகிரிநாதர் சபையினால் வருடந்தோறும் சும…
5 min read - 94 ஞானம் Malar
கந்தர் அனுபூதியும் கல்யாண சுந்தரனாரும்
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது அவர்கள் தங்கள் மொழியையும், மதத்தையும், கலாச்சாரத்தையும், இந்திய மக்கள் மீது திணிக்க எண்ணினார்கள். அவர்களுடைய மதத்தையு…
9 min read - 95 இசை Malar
காதறுத்தவருக்கும் கருணை காட்டிய அருணகிரியார்
15-ஆம் நூற்றாண்டில் பிறந்து இருமொழிப் புலமைப் பெற்ற அரிய புதல்வர் அருணகிரியார் அவர்கள்.
4 min read - 96 இசை Malar
தில்லைத் திருப்புகழ்
முனைவர் R.அன்பழகன், தாளாளர், பாரதி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, புவனகிரி.
7 min read - 97 இசை Malar
தில்லைத் திருக்கோயிலும் திருப்புகழும்
புலிக்கால் முனிவர், பதஞ்சலி முனிவர், இரணியவர்மன் வரலாறுகளும் தில்லை சிதம்பரத்தின் புராண சிறப்பும் — திருப்புகழ் பாடல்களில் இடம்பெற்ற தல வரலாறுகள்.
10 min read - 98 திருப்புகழ் Malar
இராமாயணப் புகழ்பாடும் திருப்புகழ்
முருகப் பெருமானைப் போற்றும் புகழுரைகளின் தொகுப்பு, அருணகிரிநாதரின் திருப்புகழாக 16000 பாடல்கள் கொண்டது என்றும் அவற்றில் நமக்குக் கிடைத்திருப்பவை 1325 மட்டுமே…
10 min read - 99 வரலாறு Malar
திருப்புகழ்த் தலங்களில் திருமுருகன் திருவடிவங்கள்
பாரத தேசத்தின் தொன்மையான வழிபாடுகளில் முருகப்பெருமான் வழிபாடும் சிறந்து விளங்கியிருந்தது.
5 min read - 100 திருப்புகழ் Malar
தனித்தன்மையுடைய சிறப்பான அரிய வடிவங்கள்
1. திருச்செங்கோட்டில் வலதுகரத்தில் வேலும், இடது கரத்தில் சேவலும் கொண்டுள்ளார். (இம்மாதிரி வடிவங்கள் வட இந்தியாவில் குப்தர்கள் காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது)
26 min read - 101 திருப்புகழ் Malar
முருகனும் முக்கண்ணனும்
செந்திலாண்டவன் அடிமை
5 min read - 102 திருப்புகழ் Malar
மூலத்தின் மூலம்
அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி அன்றே உரைத்த அருளாளரின் அவதாரத் திருநாள் என்நாளென்று ஆன்றோர்களால் கணிக்கப்படவில்லை. அவருக்கு முன் ஆறுாம் நூற்றாண்டு முதல் பத…
10 min read - 103 திருப்புகழ் Malar
அருணகிரிநாதரின் ஆன்ற தமிழ் முழக்கம்
அருணகிரிநாதர், தமிழ் நாட்டில் திருவண்ணாமலைத் தலத்தில் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். அருணகிரிநாத…
10 min read - 104 ஞானம் Malar
திருப்புகழில் மகாபாரதம்
உலகம் தோன்றிய காலத்திலிருந்தே உலக மக்களை உய்விக்கும் பொருட்டு எத்தனை எத்தனையோ மகான்களும், அருளாளர்களும் சித்தர்களும் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஞானப்…
8 min read - 105 இசை Malar
திருப்புகழில் சூரிய வழிபாடு
“வள்ளி மணவாளன் மயிலேறும் வள்ளல்தனை
5 min read - 106 ஞானம் Malar
அருணகிரிநாதர் வாக்கில் திருஞானசம்பந்தர்
திருமதி. விஜயலட்சுமி இராஜாராம், கனடா.
9 min read - 107 இசை Malar
சமய உலகில் அருணகிரிநாதரின் செல்வாக்கு
தமிழிலக்கிய வரலாற்றிலும் சமய வரலாற்றிலும் அருணகிரிநாதருக்கென ஒரு சிறப்பிடம் உண்டு. தொங்கலுடன் கூடிய வண்ண விருத்தங்களாகிய திருப்புகழ்ப் பாடல்கள் தமிழுக்குக் க…
16 min read - 108 திருப்புகழ் Malar
அருணகிரியின் அருள்நெறி
அருணகிரியின் அருள்நெறியும் திருப்புகழின் ஆன்மீக பாதையும் — மலேசியாவிலிருந்து ஒரு முருக பக்தரின் அனுபவங்கள் மற்றும் சிந்தனைகள்.
12 min read
Stay updated via RSS
New articles delivered straight to your feed reader.

